Meera Mitun
பகலை விட நைட் தான் எனக்கு பிடிக்கும் என கூறி கவர்ச்சி போட்டோவை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக சர்ச்சை நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். எப்போதும் சமூக வளையதளங்களில் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான போட்டோவை பதிவிட்டு நைட் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

நிச்சயம் இந்த போட்டோவிற்கு மோசமான கமெண்ட்டுகள் வரும் என தெரிந்து கொண்ட மீரா மிதுன் கமெண்ட் செய்ய முடியாதபடி போட்டோ வெளியிட்டுள்ளார்.

எம்மா… நல்லா இருக்கு உங்க டக்கு.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.