Meera Mitun Latest Glamour Photos
Meera Mitun Latest Glamour Photos

எனக்கு எதை பற்றியும் கவலை இல்லை என கவர்ச்சி உடையில் மீரா மிதுன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

Meera Mitun Latest Glamour Photos : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். படங்களில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் தன்னை ஒரு பெரிய நடிகை என்ற அளவுக்கு பில்டப் கொடுத்து வருகிறார்.

யார் யாரை காப்பி அடித்தது? கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு விஜயையும் வம்பிழுத்த மீரா மிதுன், வச்சி செய்யும் நெட்டிசன்கள் – அவர் பார்த்த வேலைய நீங்களே பாருங்க.!

தன்னுடைய சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும் கவர்ச்சியாகவும் புகைப்படங்களை வெளியிட்டு எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கி கொண்டே இருப்பார்.

தற்போதும் அப்படி தான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனக்கு எதை பற்றியும் கவலை இல்லை எனக் கூறி கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட நெட்டிசன்கள் இவரை மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/B-uNSesjR-E/?igshid=107t0jsohjh5u