Meera Mitun Latest Glamour Photo
Meera Mitun Latest Glamour Photo

மீரா மிதுன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அசிங்கமாக திட்டி தீர்த்து வருகின்றனர்.

Meera Mitun Latest Glamour Photo : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு சர்ச்சைக்குரிய பிரபலமாக அறிமுகமானவர் மீரா மிதுன்.

இதற்கு முன்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு நல்ல ஒரு அடையாளத்தைக் கொடுத்தது பிக்பாஸ் தான்.

ஓஹோ கதை அப்படி போகுதா.. சிம்புவுடன் பார்ட்டி பண்ண புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன் – வச்சு செய்யும் நெட்டிசன்கள்.!

இப்போது சத்திக்கு பெயர்போன இவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் எதையாவது பதிவிட்டு திட்டு வாங்கிக் கொள்வதை வாடிக்கையாக வைத்துக் கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எக்கச்சக்கமாக எக்கச்சக்கமான மேக்கப்புடன் தன்னை வெள்ளையாக்கி கொண்டு முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்தப் புகைப்படத்துடன் வாழ்க்கை பூ மாதிரி அதில் நான் தேன் மாதிரி என கேப்ஷன் கொடுத்து உள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் ஆளாளுக்கு கண்டபடி திட்டி வருகின்றனர். சிலர் கெட்ட வார்த்தையிலும் திட்டி தீர்க்கின்றனர்.

https://www.instagram.com/p/B_ccLnpDokj/?igshid=nikp7ejze3ge