Meera Mitun Joins With DMK
Meera Mitun Joins With DMK

மீரா மிதுன் திமுகவில் இணைந்து விட்டதாக உதயநிதி ஸ்டாலினுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Meera Mitun Joins With DMK : தமிழ் சினிமாவின் துணை நடிகையாக ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் மீரா மிதுன். ஏன் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார்.

சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் எதையாவது பதிவிட்டு விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் இவர் தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அவருடன் இணைந்து இருப்பதாகவும் ஸ்டாலினின் வெற்றிக்கு உதவ இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐயோ பைத்தியமா இவ.. மீரா மிதுனின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து கண்டமேனிக்கு கழுவி ஊற்றும் ரசிகர்கள் – இத பாருங்க

https://twitter.com/meera_mitun/status/1283740636093378565?s=19

இதனைப் பார்த்த ரசிகர்கள் ஆளாளுக்கு கிண்டலடித்து வருகின்றனர்.

https://twitter.com/ranjanikovai/status/1283782477614419969?s=19
https://twitter.com/gru26/status/1283751111254372352?s=19
https://twitter.com/nandas_tweeet/status/1283771166281224192?s=19