Simbu
நடிகர் சிம்பு பிக் பாஸ் நடிகையை அழைத்து திட்டியும் பாராட்டியும் உள்ளார். இது பற்றி சம்மந்தப்பட்ட நடிகையே பேட்டி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறார், அதன் பிறகு அவருக்கு பிடித்தமான போட்டியாளர்களை அழைத்து பாராட்டி அனுப்புவார்.

அப்படி தான் பிக் பாஸ் சீசன் 3 பிரபலமான மீராவை அழைத்து பாராட்டியும் திட்டியும் உள்ளார். நீங்கள் தைரியமாக பல விசயங்களை செய்கிறீர்கள் அதற்கு பாராட்டுகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் என்னதான் இருந்தாலும் சேரன் சாரிடம் அப்படி நடந்திருக்க கூடாது எனவும் திட்டி அனுப்பியதாக மீரா மிதுனே பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.