Meera Mitun Instagram Sale Issue

மீரா மிதுனின் இன்ஸ்டா கணக்கை வாங்கி ஏமாந்து போய் உள்ளார் பெண்மணி ஒருவர்.

Meera Mitun Instagram Sale Issue : தமிழ் சினிமாவின் 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மீரா மிதுன். அதன் பின்னர் சில படங்களில் நடித்த இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

மீரா மிதுன் இன்ஸ்டா கணக்கை வாங்கி ஏமாந்துபோன பெண்மணி - என்ன நடந்துச்சு தெரியுமா??

தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த இவர் சமீபத்தில் மன அழுத்தத்தில் இருப்பதாகக் கூறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார். தன்னுடைய சமூக வலைதள பக்கங்களை வாங்க விரும்புவோர் வாங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

விராட் கோலியின் டுவிட்டர் பதிவு : குழப்பத்தில் ரசிகர்கள்

இதையடுத்து மீராமிதுன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை யூ டியூபில் சமையல் சேனல் நடத்திவரும் பிரியா கிளின்டன் என்ற பெண்மணி வாங்கியுள்ளார். ஆனால் பலரும் மீரா மிதுனை பின்பற்றுவதை நிறுத்தி கொள்ள இதனால் அவரை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

என் BIOPIC-ல் படத்துல Suriya தான் நடிக்கணும் – Suresh Raina Open Talk | Trending News | Viral Video

இதன் காரணமாக பணம் கொடுத்து இன்ஸ்டாகிராம் கணக்கை வாங்கிய அந்தப் பெண்மணி பெரிய குழப்பத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.