Meera Mitun
இது மட்டும் எதுக்கு போட்டுட்டு இருக்கீங்க என மீரா மிதுனின் கவர்ச்சியை நெட்டிசன்கள் கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

Meera Mitun Hot Photo : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக சர்ச்சைக்குரிய பிரபலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் மீரா மிதுன்.

எந்த நடிகரும் செய்யாத விசயத்தை இணைந்து செய்த சூர்யா, ஜோதிகா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

இவர் அடிக்கடி சமூக வளையதளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவது என்பது வாடிக்கையான ஒன்று தான்.

தற்போது மீரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மோசமாக கவர்ச்சியுடன் போட்டோ ஒன்றை வெளியிட நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.