Meera Mitun Homely Photos
Meera Mitun Homely Photos

நடிகை மீரா மிதுன் குடும்ப குத்துவிளக்காக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Meera Mitun Homely Photos : தமிழ் சினிமாவில் துணை நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார்.

மரியாதை இல்லாமல் அஜித்தை பற்றி மீரா மிதுன் பதிவிட்ட ட்வீட்.. கிழித்து தொங்க விடும் நெட்டிசன்கள்.!

சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் தனக்கு திருமணம் நடைபெற இருப்பதாக அறிவித்து இருந்தார்.

மேலும் அதன் பிறகு அளித்திருந்த பேட்டி ஒன்றில் காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாகவும் ஆனால் மாப்பிள்ளை யார் என்பதை அது வரை ரகசியமாகவே வைத்துக் கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

திருமணம் என்ற அறிவிப்பை வெளியிட்ட பிறகு குடும்ப குத்து விளக்காக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது உடல் முழுவதையும் மூடிக்கொண்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

திருந்தாத மீரா மிதுன்.. படுக்கையறையில் ஆண் நண்பருடன் ஆடிய ஆபாச நடனம் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தன்னுடைய இடுப்பை மட்டும் சிறிதளவு காட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தனது குடும்ப குத்துவிளக்காக மாறினாலும் கொஞ்சமாவது காட்டினால் தான் தூக்கம் வருமா என கிண்டல் அடிக்கின்றனர்.

இதோ அந்த புகைப்படம்

https://www.instagram.com/p/CA9aRrvjz4H/?igshid=1xaiiz8p7j2fm

மீரா மிதுன் வெளியிட்ட மேலும் சில புகைப்படங்கள்

https://www.instagram.com/p/CA-YfPqj7Y7/?igshid=12tlt4lj4p4o0

https://www.instagram.com/p/CA-yXlLjVix/?igshid=x92a3bo8rpbt