Meera Mitun Glomour Photoshoot
கொரானோ வைரஸ் தாக்கத்தால் யாரும் வெளியே போவாதீங்க, என் கிளாமரை பார்த்து வீட்டிலேயே ரசிங்க என மீரா மிதுன் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.

Meera Mitun Glomour Photoshoot : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். சமூக வளையதளங்களில் எப்போதும் எதையாவது பதிவிட்டு தன்னை ஒரு பேசு பொருளாகவே வைத்து கொண்டு வருகிறார்.

நான் அப்பவே அப்படி.. இப்போ சொல்லவா வேணும்?? மாஸ்டர் பற்றி மாஸான வீடியோ வெளியிட்ட இயக்குனர்.!

இந்நிலையில் மீரா மிதுன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு யாரும் வெளியே போகாதீங்க, என்னுடைய கவர்ச்சியை பார்த்து என்ஜாய் பண்ணுங்க என பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல அவரை மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.