மூக்குல ஒழுகறது கூட தெரியாம ஆடிகிட்டு இருக்கு என மீரா மிதுன் வெளியிட்ட வீடியோவை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
Meera Mitun Dance in Party : தமிழ் சினிமாவில் தமிழ் சூப்பர் மாறுதல் என சொல்லிக்கொண்டு வருபவர் மீரா மிதுன். ஒரு சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் என் இடுப்பில் தவறாக கை வைத்தார் என தன்னுடன் ஆடிய அவர் மீது குற்றம் கூறி அசிங்கப்பட்டார்.
அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு இங்கும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் பிரபலமானார்.
இயக்குனர் சேரன் தன்னை தவறாக தொட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி மோசமான கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
இதைப்போல் அடிக்கடி பார்ட்டிக்கு சென்று நடனமாடி அந்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது மூக்கில் அணியும் அணிகலன் ஒன்றை தொங்க விட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் மூக்கில் சளி ஒழுகறது கூட தெரியாம ஆடிகிட்டு இருக்கு என அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதோ மீரா மிதுன் வெளியிட்ட வீடியோவும் ரசிகர்களின் கமெண்ட்ஸ்களும்