Meera Mithun Controversy Video

ஒரே அறையில் இரண்டு ஆண்களுடன் மீராமிதுன் இருக்கும் புகைப்படத்தை ஜோ மைக்கேல் வெளியிட்டுள்ளார்.

Meera Mitun Controversy Video : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். எவ்வளவுதான் கவர்ச்சி காட்டியும் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பதனால் தற்போது பெரிய நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, விஜய், தனுஷ் உள்ளிட்டவர்களை விமர்சனம் செய்து வருகிறார்.

மீரா மிதுனுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வருகிறார் ஜோ மைக்கேல்.

தற்போது இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மீரா மிதுன் ஒரே அறையில் இரண்டு ஆண்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் பிக்பாஸில் நீ என்னை இதுவரை எந்த ஒரு ஆணும் தப்பா தொட்டதில்லை அந்த மாதிரி நடந்தது இல்லை என கூறினார்.

ஆண் நண்பருடன் செம கவர்ச்சியாக ஆட்டம் ஆடிய வீடியோ ஒன்றையும் ஜோ மைக்கேல் வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/RazzmatazzJoe/status/1292667694815145984?s=19
https://twitter.com/RazzmatazzJoe/status/1292880950708146185?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.