Meera Mitun Controversy Photo

உள்ளாடை இல்லாமல் சட்டை பட்டனை திறந்து விட்டு மீரா மிதுன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Meera Mitun Controversy Photo : தமிழ் சினிமாவில் சர்ச்சை நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் விமர்சனங்களுக்கு உள்ளார்.

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் தளபதி விஜய் மற்றும் சூர்யா குறித்து தப்பு தப்பாக பேசி அதன் மூலம் ஆதாயம் தேடி வருகிறார். இதனால் விஜய் மற்றும் சூர்யா போன்ற பெரிய நடிகர்களின் ரசிகர்கள் தொடர்ந்து மீரா மிதுனுடன் சண்டையிட்டு வருகின்றனர்.

இதையெல்லாம் கண்டுகொள்ளாத மீராவும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ச்சியாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உள்ளாடை எதுவும் இல்லாமல் மேலாடை பட்டனை கழட்டி விட்டு மோசமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கண்டபடி கழுவி கழுவி ஊறறி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்

https://twitter.com/meera_mitun/status/1329325597776957441?s=19

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.