Meera Mitun Blasted Vijay Family
Meera Mitun Blasted Vijay Family

தளபதி விஜய்யும் அவரது குடும்பத்தையும் விழா எடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.

Meera Mitun Blasted Vijay Family : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். இதைத்தொடர்ந்து தன்னுடைய விளம்பரத்திற்காக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

கோலிவுட் சினிமாவில் மாபியா என சூர்யா மற்றும் சிவகுமார் குடும்பத்தை மோசமாக தாக்கி பேசி இருந்தார். சூர்யாவுக்கு நடிப்பு சுத்தமாக வராது. ஆக்டிங்க்கு என்ன ஸ்பெல்லிங் என கேட்பார் என விமர்சித்திருந்தார்.

சூர்யாவைத் தொடர்ந்து தளபதி விஜய்யும் அவர் மோசமாக தாக்கி இருந்தார். இந்த நிலையில் வீடியோ ஒன்றில் தமிழ்ல வாத்தியார் என்ற படத்தை எடுத்துட்டு வர்றாங்க. தயாரிப்பாளரின் ஒருத்தர் பேரை போட்டு விஜயே இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.

கொரானா வைரஸ் வந்துடிச்சினு வாழ்த்துக்கள் சொன்ன சிம்பு பட நடிகை, கழுவி கழுவி ஊற்றும் ரசிகர்கள் – இதோ நீங்களே பாருங்க

இந்த பார்முலா தமிழ் சினிமாவில புதுசா இருக்கு. ஒரு தயாரிப்பாளர் ஆகையால் ஏற்பட்ட நஷ்டத்தால் ஆபீஸயே மூடிட்டார். இன்னொருத்தர் நாத்தத்தை எடுக்க மாட்டேங்குறார் என குற்றம் சாட்டியுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவால் பலரும் மீராமிதுனை திட்டி தீர்த்து வருகின்றனர்.

மேலும் தனக்கு கொலை மிரட்டல்கள், கற்பழிப்பு மிரட்டல்கள் வருவதாகவும் தண்ணீருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு சூர்யா, விஜய் தான் முழுப்பொறுப்பு என கூறியுள்ளார்.

https://twitter.com/meera_mitun/status/1290283250569474056?s=19
https://twitter.com/meera_mitun/status/1290305257742819328?s=19
https://twitter.com/meera_mitun/status/1290283250569474056?s=19