Meera Mitun Blast Vijay and Rajini
Meera Mitun Blast Vijay and Rajini

விஜய் ரஜினியை வம்புக்கு இழுத்து கிராமத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Meera Mitun Blast Vijay and Rajini : தமிழ் சினிமாவில் துணை நடிகையாக 8 தோட்டாக்கள் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பவர் மீரா மிதுன்.

சமூக வலைதள பக்கங்களில் எதையாவது பதிவிட்டு அதை பிரதமர் நரேந்திர மோடிக்கு டேக் செய்து வருவதை தன்னுடைய வாடிக்கையாக கொண்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் நடிகை த்ரிஷாவை எச்சரித்து பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் மீரா மிதுனை மோசமாக திட்டி தீர்த்து வந்தனர்.

அழகு சீரியல் என்ன ஆச்சு? ஸ்ருதி ராஜ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

இதனைத் தொடர்ந்து தற்போது ரஜினி மற்றும் விஜய்யை வம்புக்கு இழுத்து பதிவு ஒன்றை பதிவிட்டு பப்ளிசிட்டி தேடும் முயற்ச்சியில் இறங்கியுள்ளார்.

தமிழ்நாடும் கோலிவுட்டும் எப்போதும் எனக்கு எதிராகவே உள்ளது. அதனால்தான் நான் பாலிவுட், ஹாலிவுட் என சென்று விட்டேன். ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை ஏன் இந்த தமிழ்நாட்டு மக்கள் என் Ass-க்கு பின்னால் இருக்கிறார்கள்? என்னைப் பற்றி அவதூறு பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.

https://twitter.com/meera_mitun/status/1282530954637012992?s=19

தமிழர்களுக்காக தான் இந்துக்கள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். மலையாளிகள், கிறிஸ்தவர்கள் தமிழ் பெண்ணிற்கு அநீதியை இழைக்கிறார்கள். இன்னும் ஏன் என்னுடைய பின்புறம் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்.

கண்ணகி மதுரையை எரித்தது போல எனக்கு கோபம் வந்தால் தமிழ்நாட்டையே அழிப்பேன் என கூறியுள்ளார். நரேந்திர மோடி தமிழ்நாட்டை அழித்து விடுங்கள் எனக் கூறியுள்ளார்.

https://twitter.com/meera_mitun/status/1282542048684335105?s=19

தமிழ்நாடு கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறது. எல்லாரும் உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள். நான் பாதுகாப்பான இடத்தில் ஆடம்பரமாக உள்ளேன்.

ரஜினி (கன்னடன்) விஜய் (கிறிஸ்டியன்) இவர்கள் என்னை அழிக்க சிறந்த செயல்களை செய்கிறார்களா? நான் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டும் தோனியில் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/meera_mitun/status/1282592769433677824?s=19

மீரா மிதுன் இந்த பதிவை பார்த்த விஜய், ரஜினி ரசிகர்களின் கருத்துக்கள்

https://twitter.com/bharath_selva10/status/1282600329586991106?s=19