Meera Mitun Blast Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை துன்புறுத்துவதாக மீரா மிதுன் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

Meera Mitun Blast Rajinikanth : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நேற்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இதனால் திரையுலக பிரபலங்கள் பலரும் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

ஆனால் சர்ச்சைக்குரிய நடிகையான மீரா மிதுன் சமூக வலைதள பக்கத்தில் ரஜினிகாந்த் தன்னை துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

அதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் நீங்கள் என் அப்பாவுக்கு என்ன செய்தீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள் என தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.

https://twitter.com/meera_mitun/status/1337659681167142912?s=19
https://twitter.com/meera_mitun/status/1337660141613641730?s=19