Meera Mitun Back to Black

உடல் முழுவதும் கருப்பு நிற பெயின்ட் அடித்து முகம் சுளிக்கும் வகையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.

Meera Mitun Back to Black : தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். சமீப காலமாக தளபதி விஜய், நடிகர் சூர்யா, ரஜினிகாந்த் என பெரிய பெரிய நடிகர்களை பற்றி கண்டமேனிக்கு பேசி வருகிறார்.

இதனால் மீரா மிதுனுக்கும் ரசிகர்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகின்றன. இருந்தாலும் மீரா மிதுன் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ச்சியாக அவ்வாறு செயல்பட்டு வருகிறார்.

இதோட நிறுத்திக்க.. மீரா மிதுனுக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்ட பாரதிராஜா

நாளொன்றுக்கு ஒரு கவர்ச்சி புகைப்படம் என புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உடல் முழுவதும் கருப்பு நிற பின்தொடர்ந்த கவர்ச்சியில் ஐ கோ பேக் டூ பிளாக் என்று குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/meera_mitun/status/1302231254469767168?s=19

ரசிகர்களின் கமெண்ட்ஸ்

https://twitter.com/vijayssuse/status/1302248823771734016?s=19
https://twitter.com/11Subadharshan/status/1302233689879769088?s=19
https://twitter.com/Ajith_Kumar124/status/1302306886868377600?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.