Meera Mitun About Vijay College Look
Meera Mitun About Vijay College Look

என்னை கிண்டல் அடிப்பதை நிறுத்திவிட்டு காலேஜ் படிக்கும்போது விஜய் மூஞ்சி எப்படி இருக்கு என பாருங்க என புகைப்படத்துடன் வீரமும் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டுள்ளார்.

Meera Mitun About Vijay College Look : தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். இவர் கடந்த சில வாரங்களாகவே தளபதி விஜய், சூர்யா ஆகியோரை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

குறிப்பாக விஜய்யை அதிக அளவில் டார்கெட் செய்து பேசி வருகிறார். நிலையில் தளபதி விஜயின் பள்ளிப்பருவ புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் எல்லோரும் என்னுடைய கல்லூரி பருவ புகைப்படத்தை கிண்டல் செய்து வருகிறார்கள். விஜயும் பள்ளிப் பருவத்தில் வித்தியாசமாகத் தான் இருக்கிறார்.

அஜித்தைப் போல சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் கொல மாஸாக விஜய் சேதுபதி – வெளியான புகைப்படம்

அவர் ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வந்தபோது அவரைப் பற்றி பத்திரிக்கைகள் எப்படி எல்லாம் எழுதியது என எனக்கு தெரியும் அதை நான் வெளியிடட்டுமா என பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/meera_mitun/status/1294346687117291520?s=19

மீரா மிதுன் பதிவுக்கு ரசிகர்களின் பதிலடி

https://twitter.com/Ajithkumarfa/status/1294377370116399104?s=19