Meera Mithun About Sadak 2 Trailer

விரைவில் விஜய் சூர்யாவுக்கு இதே நிலைமை தான் என சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பதிவிட்டுள்ளார் மீரா மிதுன்.

Meera Mitun About Sadak2 Trailer : சர்ச்சைக்குரிய நடிகையான மீராமிதுன் தொடர்ந்து விஜய், சூர்யாவை விமர்சனம் செய்து விளம்பரம் தேடி வருகிறார்.

விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் எவ்வளவு திட்டினாலும் மீரா மிதுன் அடங்கவில்லை. திரையுலக பிரபலங்களும் மீரா மிதுன் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தனக்கு அறிவுரை வழங்கி பிரபலங்களையும் அவர் விட்டுவைக்கவில்லை. அவர்களையும் கோலிவுட்டின் மாபியா என விளாசுகிறார்.

இப்படியான நிலையில் தற்போது சதக் 2 படத்தின் டிரைலருக்கு டிஸ் லைக் குவிந்து வருவதை பார்த்த மீரா மிதுன் விஜய் மற்றும் சூர்யாவிற்கும் இனி இதே நிலைதான் என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/meera_mitun/status/1293883806919749638?s=19
https://twitter.com/Sivasur03072671/status/1293899258303614976?s=19
https://twitter.com/Balaji_421/status/1293908040660316160?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.