Meera Mitun About Jason Sanjay
Meera Mitun About Jason Sanjay

தளபதி விஜய் மகனின் கனடா இரவுகள் குறித்த ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக பரபரப்புக்குரிய பதிவை பதிவிட்டுள்ளார் மீரா மிதுன்.

Meera Mitun About Jason Sanjay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் மற்றும் சூர்யா ஆகியோரை தொடர்ந்து விமர்சனம் செய்து சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார் மீரா மிதுன்.

விஜய் சூர்யாவை மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தாரை பற்றியும் தொடர்ந்து தவறாக பேசி வருகிறார். ஏற்கனவே ஜோதிகாவும் விஜயின் மனைவி சங்கீதாவை பற்றியும் தவறாக பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மீரா மிதுனின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விஜய் ரசிகர்கள் மீராவை கண்டபடி திட்டி தீர்த்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் கடைசி 10 படங்களின் வசூல் என்ன? முழு விவரம்..!

அப்படி விஜய் ரசிகை ஒருவர் பேசிய வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள மீரா மிதுன் விஜயின் மகன் சஞ்சயின் கன்னடா இரவுகள் பற்றிய விவரங்கள் எனக்கு தெரியும் என பதிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

ஏற்கனவே இவர் விஜய்யின் மனைவி சங்கீதா லண்டனில் இருக்கும் போது பலருடன் தொடர்பில் இருந்ததாக கூறி சர்ச்சைக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/meera_mitun/status/1292389384189145089?s=19
https://twitter.com/ikamalhaasan53/status/1292390074064101379?s=19