மீரா மிதுன் அஜித்துடன் இணைந்து நடித்துள்ள அதை புகைப்படம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
Meera Mithun Wishes to Ajith : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.
சமூக வலைதளங்களை எப்போதும் எதையாவது பதிவிட்டு சர்ச்சையை தொடர்ந்து சிக்கி வரும் இவர் நேற்று அஜித்தின் பிறந்த நாளன்றும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
என்னை அறிந்தால் படத்தில் ஒரு காட்சியில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார் மீரா மிதுன்.
அந்தப் புகைப்படத்தை பதிவிட்டு அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மீரா என்னை அறிந்தால் படத்தில் நடித்திருப்பது தற்போதுதான் தெரிந்ததாக கூறியுள்ளனர்.
https://www.instagram.com/p/B_penWCDhkM/?igshid=rhag6sxwrnry