வார்ம் அப் பண்றேன் என மீரா மிதுன் வெளியிட்ட வீடியோவை பார்த்த நெட்டிசன்களால் திட்டாமல் இருக்க முடியவில்லை.
தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய பிரபலமாக வலம் வருபவர் மீரா மிதுன். எப்போதும் எதையாவது கவர்ச்சியாக பதிவிட்டு நெட்டிசன்கள் மத்தியில் பேசப்படும் பிரபலமாகவே இருந்து வருகிறார்.
தற்போதும் அப்படி தான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வார்ம் அப் என்ற பெயரில் முன்னழகை காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இது தான் வார்ம் அப்-ஆ? நீ என்ன போர்ன் ஸ்டாரா என்றெல்லாம் விளாசி வருகின்றனர். மேலும் கெழவி மூஞ்சி எனவும் கிண்டலடித்து வருகின்றனர்.
Warm Up ???? pic.twitter.com/ALy2yauofY
— Meera Mitun (@meera_mitun) December 21, 2019
கருமம் சீஈஈஈ
— மணி (@Pj8inc4QcHrvT6P) December 22, 2019
Nice aunty. But sad not even single producer innum podala film la ????
— Arjun kumarr (@Arjunnkumarr) December 22, 2019
உன்ன போல நாய்களால் தான் வேறு பெண்கள் சில பொருக்கிகளால் உயிரை இழக்கிறார்கள்
— Rigi (@Sisuk13) December 23, 2019
Porn star ah nee?
— ƒօƒօ (@Fr0zenFire_) December 22, 2019