Meera Mithun
மீரா மிதுன் கவர்ச்சியான போட்டோவை வெளியிட்டு விஜயையும் வம்புக்கு இழுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Meera Mithun Tweet on Master : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.

அஜித் பெயரை வைத்து ட்வீட் போட்ட மீரா.. திட்டி தீர்க்கும் ரசிகர்கள் – அப்படி என்ன ட்வீட் தெரியுமா? ( புகைப்படம் உள்ளே )

இந்த போஸ்டரில் விஜய் வாய் மேல் விரல் வைத்திருப்பார். தற்போது மீரா மிதுன் அதே பாணியில் செம செக்சியான போட்டோவை வெளியிட்டு யார் யாரை காப்பி அடித்தது? என பதிவிட்டுள்ளார். அந்த பதிவுடன் மாஸ்டர் ஹேஸ்டேக்குகளையும் பயன்படுத்தியுள்ளார்.

இதனை ரசிகர்கள் அவரை மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.