Meera Mithun to enter Big Boss 3 : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, Bigg Boss Promo Update, kamal Haasan, Vijay Television, Reshma

வைல்டு கார்ட் மூலம் இன்னும் இரு போட்டியாளர்கள் விரைவில் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லவுள்ளனர்.

Meera Mithun to enter Big Boss 3 : இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு,

அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.

இதைதொடர்ந்து மூனாவது சீசன் அண்மையில் துவங்கியுள்ளது. முதல் இரண்டு சீசனை தொடர்ந்து மூனாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்குகிறார்.

நட்புனா என்னனு தெரியுமா? தளபதி விஜய் சொல்றாரு கேளுங்க – இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

இதில் சேரன், ஜாங்கிரி மதுமிதா, சாண்டி மாஸ்டர், பாத்திமா பாபு, மோகன் வைத்யா, செரின், சாக்ஷி அகர்வால்,

மலேசியாவை சேர்ந்த மாடல்கள் இருவர், பருத்திவீரன் சரவணன், அபிராமி வெங்கடாச்சலம், ரேஷ்மா, வனிதா விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

Meera Mithun

இதுபோக வைல்டு கார்ட் மூலம் இன்னும் இரு போட்டியாளர்கள் விரைவில் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லவுள்ளனர். இதில் ஒருவர் தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் ஆகிய படங்களில் நடித்த மீரா மிதுன் என தகவல் கசிந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.