Meera Mithun Video
ஆபாச தளங்களில் மீரா மிதுனின் புகைப்படங்கள் லீக்காகி இருப்பதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் மீரா மிதுன்.

தொடர் சர்ச்சையில் சிக்கி வரும் மீரா தற்போது கருத்துகளை பதிவு செய் என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது பெரிய மீரா மிதுன் தனக்கு எதிராக பலர் செயல்பட்டு வருவதாகவும் தன்னுடைய புகைப்படங்களை ஆபாச தளங்களில் வெளியிட்டு இருப்பதாகவும் பேசி அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

ஆனால் நான் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன் சட்டரீதியாக எதிர்கொள்வேன் எனவும் அவர் பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.