Meera Mithun
பிக் பாஸ் சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பு, சர்ச்சை என பல பிரச்சனைகளை சந்தித்து முடிவிற்கு வந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீரா மிதுனும் பெரிய அளவில் சர்ச்சையில் சிக்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் இவர் சர்ச்சையில் இருந்து மீளவில்லை.

இந்நிலையில் தற்போது மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டு பிக் பாஸ் சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் முகேனுடன் நான் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோக்களை தயார் செய்யுங்கள் என பேசியது யார் என்பது எனக்கு தெரிய வேண்டும் எனவும் ஆவேசமாக பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here