Meera Mithun Marriage Getup Video
Meera Mithun Marriage Getup Video

கல்யாண பெண் கெட்டப்பில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு மீரா மிதுன் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார்.

Meera Mithun Marriage Getup Video : தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களிலும் உலகநாயகன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் இதில் கலந்து கொண்டு பிரபலமானவர் மீரா மிதுன்.

அமைச்சர் விஜயபாஸ்கரை வம்பிழுக்கும் மீரா மிதுன் – உண்மைய சொன்னா இப்படியா நடந்துப்பீங்க?? பரபரப்பைக் கிளப்பிய சர்ச்சை பதிவு.!

சர்ச்சைக்கு இடமில்லாத நடிகையாக இருக்கும் இவர் ‌ கடந்த ஆறாம் தேதி ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன்பிறகு எந்த ஒரு வீடியோவையும் போட்டோவையும் வெளியிடாமல் அமைதி காத்து வந்தார்.

இவர் எப்போதும் தன் முன்னழகை காட்டியும் ஆண் நண்பருடன் ஆபாசமாக ஆட்டம் ஆடிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் விமர்சனத்துக்கு உள்ளாகி வருபவர்.

இவ்வளவு நாளாக சும்மா இருந்த மீரா மிதுன் தற்போது மீண்டும் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்து உள்ளார்.

கழுத்து நிறைய நகைகள் உடன் கல்யாண பெண் கோலத்தில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டு உள்ளார்.

மீராவின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அந்த நகைகளுக்கான மரியாதையை போச்சு என அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 4-க்கு இவர்களை அனுப்புங்க சிபாரிசு செய்த வனிதா – அந்த பிரபலங்கள் யார் தெரியுமா?

மேலும் இவ்வளவு நாளாக உன் தொல்லை இல்லாம சந்தோஷமா இருந்தோம். இப்ப திரும்ப வந்துட்டயா எனவும் அவரை கேள்வி கேட்டு வருகின்றனர்.‌

மீரா மிதுனின் மேக்கப்பை பார்த்த ரசிகர் பழைய கார் f.c. போயிட்டு வந்து இருக்கு அதான் இப்படி ஆட்டம் போடுது என கிண்டல் அடித்துள்ளார்.

https://www.instagram.com/p/CAu6exlFKND/?igshid=25fnsxh6din5

https://www.instagram.com/p/CAvC4rhFouc/?igshid=106vqqoa4jz30

https://www.instagram.com/p/CAvLB3UlorC/?igshid=15t848t0cpa4y