Meera Mithun Love Contoversy : Simbu, Jiiva Propose Love to Meera? | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
சிம்பு, ஜீவா வாழ்க்கையிலும் மீரா மிதுன் விளையாடியுள்ளார். இது பற்றிய தகவலை தர்ஷனின் காதலி வெளியிட்டுள்ளார்.

Meera Mithun Love Contoversy : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதில் 16 போட்டியாளர்களின் ஒருவர் மீரா மிதுன்.

இவர் ஏற்கனவே விஜய் டிவியில் பங்கேற்றிருந்த நடன நிகழ்ச்சியில் தன்னுடன் ஆடியவர் தன் இடுப்பை தகாத முறையில் பிடித்ததாக கூறி அதன் பின் நடிகர்களால் அசிங்கப்படுத்தப்பட்டு வெளியேறினார்.

தளபதி 65 தயாரிப்பாளர் இவரா? விஜயின் ரியாக்ஷன் வேற மாதிரி இருக்கே.!

இதே தவறால் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்தும் நேற்று வெளியேற்றப்பட்டார். சேரன் தன்னுடைய இடுப்பை பிடித்து தூக்கி வீசியதாக கூறினார். ஆனால் வீடியோவில் அப்படியொன்றும் நடக்கவே இல்லை.

இந்நிலையில் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி அளித்துள்ள பேட்டி ஒன்றில் மீரா மிதுன் என்னிடமே சிம்புவும் ஜீவாவும் காதலிப்பதாக கூறினார்.

ஆனால் நான் தான் அவர்களை ரிஜக்ஸ்ட் செய்து விட்டதாகவும் கூறியதாகவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.