Meera Mithun
மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கடைசி ஆளாக கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வெளியேறியவர் மீரா மிதுன்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வளையதளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

இந்நிலையில் நள்ளிரவில் மீரா மிதுன் ரசிகர்களுக்கு கிஸ் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ எடுத்த நேரத்தில் தன்னுடைய ஆடையை சரி செய்ய மறந்து போயுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒழுங்கா ட்ரஸ் போடுங்க என அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் சில ரசிகர்கள் வீடியோவிற்கு பாசிட்டிவாக கமெண்ட்டும் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.