Meera Mithun Latest Photos
Meera Mithun Latest Photos

உடம்பிலேயே செக்ஸியான பாகம் குறித்து பேசியுள்ளார் மீரா மிதுன்.

Meera Mithun Latest Photos : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு பிரபலமானவர் மீரா மிதுன்.

இதுவரை வெளிவராத துள்ளுவதோ இளமை புகைப்படத்தை வெளியிட்ட ஷெரின் – இதோ பாருங்க.!

எப்போதும் எதையாவது செய்து சர்ச்சை என்ற வட்டத்துக்குள் இருந்துகொண்டே இருக்கும் இவர் தினம் தினம் சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உடலிலேயே மிக செக்ஸியான பாகம் எது என்றால் அது உங்களின் மைண்ட் தான் என குறிப்பிட்டுள்ளார்.