Meera Mithun
நீங்களும் ஒரு பெண் தானே ஏன் இப்படி பண்றீங்க? என மீரா மிதுனை நெட்டிசன்கள் விளாசி எடுத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக சில படங்களில் நடித்திருப்பவர் சூப்பர் மாடலான மீரா மிதுன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய பிரபலமாக பிரபலமடைந்தார்.

எப்போதும் சமூக வளையதளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து கொண்டிருக்கும் மீரா மிதுன் தற்போது ரெட் கலர் உடையில் ஓவர் மேக்கப்பில் படு கவர்ச்சியான போடோக்களை பதிவேற்றியுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் மீரா மிதுனை கண்டமேனிக்கு விளாசி எடுத்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.