Meera Mithun in Secret Room
இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட உள்ள மீரா மிதுனை ரகசிய அறைக்குள் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் ஒன்று புகைப்படத்துடன் வைரலாகி வருகிறது.

Meera Mithun in Secret Room : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 4-வது எவிக்ஷன் நடைபெற உள்ளது. இதில் குறைந்த ஓட்டுகள் பெற்ற மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

புதிய சாதனையை படைத்த சிங்கப்பெண்ணே பாடல் – தெறிக்க விட்டு கொண்டாடும் ரசிகர்கள்.!

ஆனால் தற்போது புகைப்படத்துடன் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் மீரா மிதுன் ரகசிய அறைக்குள் அனுப்பி வைத்துள்ளது போல புகைப்படம் ஒன்று லீக்காகி வைரலாகி வருகின்றது.

வைல் கார்டு என்ட்ரியில் செல்ல இருந்த நடிகை எடுத்த திடீர் முடிவு – வைரலாகும் ட்வீட்.!

இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் கடும் கோபத்துடன் இருந்து வருகின்றனர்.

Meera Mithun
Meera Mithun
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.