Meera Mithun Glomour Photo Viral on Internet - Inside the Photo.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முதல் நாளே மீரா மிதுன் செய்துள்ள வேலை பலரையும் முகம் சுளிக்க வைத்திருந்தாலும் நீ ரொம்ப விவரம் தான் என சிலரை பேசவும் வைத்துள்ளது.

Meera Mithun Glomour Photo : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16 போட்டியாளர்களின் ஒருவர் மீரா மிதுன். கடந்த வாரம் தான் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

சேரன் மீது அபாண்டமாக பழி போட்டு தன்னுடைய பெயரை படு மோசமாக டேமேஜ் செய்து கொண்டார். ஆனால் டேமேஜ் ஆன பெயரை எப்படி சரி செய்வது என்றெல்லாம் யோசிக்காமல் மீரா மிதுன் தன்னுடைய கவர்ச்சி ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.

ஆம், அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு மோசமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை விமர்சிக்க வைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

View this post on Instagram

 

Thank you To All ❤ Love you Support ❤ #meera #meeramithun

A post shared by Meera Mitun (@meeramitun) on

 

View this post on Instagram

 

#meera #meeramithun Recent click ????????????????????????

A post shared by Meera Mitun (@meeramitun) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.