Meera Mitun

Meera Mithun Gallery : TSK படத்தில் நடித்திருந்த மீரா மிதுனின் உச்சகட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் கொஞ்சம் நெகடிவ்வான வேடத்தில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு இவர் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதனையடுத்து இவர் போதை ஏறி புத்தி மாறி போச்சு என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் இப்படத்தை பற்றி பேசிய போது என்னுடைய அப்பாவிற்கு நான் தேசிய விருது வாங்க வேண்டும் என்பது தான் ஆசை. அவருடைய ஆசையை விரைவில் நிறைவேற்றுவேன் என கூறியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றினை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.