Meera Mithun Fight With Director Naveen

பிரபல இயக்குனரிடம் மீரா மிதுன் லைவ்வாக சண்டையிட்டுள்ளார். அந்த பதிவுகள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான மீரா மிதுன் தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் பலரை வம்பிழுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தன்னை அக்னி சிறகுகள் படத்தில் இருந்து தூக்கி விட்டதற்காக அப்படத்தின் இயக்குனர் மூடர் கூடம் நவீனிடம் சண்டையிட்டுள்ளார்.

நீங்க என்ன பண்ணீங்கனு ஆதாரம் இருக்கு, அதை நான் வெளியிடட்டுமா? அதை எதிர்கொள்ள நீங்கள் தயாரா? என ட்வீட் மேல் ட்வீட் போட்டு வம்பிழுத்துள்ளார்.

இதற்கெல்லாம் ஒரே ஒரு டீவீட்டில் மீராவை அசிங்கப்படுத்தியுள்ளார் நவீன். நீங்க போய் நல்ல டாக்டரை பாருங்க. அதான் நல்லது என கூறியுள்ளார்.

இதற்கும் மீரா மிதுன் எப்படி ஒரு பெண்ணை போய் நல்ல டாக்டரை பாருங்க என சொல்லலாம் என சண்டையிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.