Meera Mithun
பிக் பாஸ் மீரா மிதுன் முதல் முறையாக தன்னுடைய அப்பாவின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து பிரபலமானவர் மீரா மிதுன், உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ஒரு சர்ச்சைக்குரிய ஒருவராக பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் சமூக வளையதளங்களில் அடிக்கடி போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார்.

சமீபத்தில் மீரா மிதுன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அப்பாவின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

அவர் Body Building செய்து Mr. மெட்ராஸ் மற்றும் Mr. தமிழ்நாடு ஆகிய பட்டங்களை வென்றுள்ளார்.

மேலும் இவர் நடிகர் ஜெமினி கணேசன் மற்றும் முத்துராமனுடன் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை மீரா வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.