Meera Mithun Controversy Audio Leaked on Internet.! | Bigg Boss | Bigg Boss Tamil 3 | Mugen Rao | Kollywood Cinema news | Tamil Cinema News
மீரா மிதுன் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Meera Mithun Controversy Audio : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு முழுக்க முழுக்க எதிர்மறையான விமர்சங்களை பெற்றவர் மீரா மிதுன். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தர்ஷனிடம் காதலை எல்லாம் வெளிப்படுத்தி சர்ச்சைக்கு உள்ளானார்.

இந்நிலையில் நேற்று மீரா மிதுன் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். மேலும் அவர் சாண்டிக்கும் முகேனுக்கும் புது துணியை வாங்கி கொண்டு சென்றிருந்தார்.

தர்ஷன் வெளியேறியதும் வனிதா போட்ட ட்வீட்.. கழுவி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் – அப்படி என்ன சொல்லி இருக்கார் பாருங்க!

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் பெரிய திட்டத்துடன் மீரா மிதுன் உள்ளே நுழைந்திருப்பது ஆடியோ ஒன்றால் அம்பலமாகியுள்ளது.

அந்த ஆடியோவில் மீரா மிதுன் நானும் முகேனும் நெருக்கமாக இருக்க சீன்ல எடுத்து வீடியோ ரெடி பண்ணி வைரலாக்குங்க என பேசியுள்ளார்.

இந்த ஆடியோ தற்போது சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.