Meera Mithun Controversy Tweet About Tamilnadu CM | Edapadi PalaniSamy | Kollywood Cienma News | Tamil Cinema News | TN Police
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதும் காவல் துறை மீதும் புகாரை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Meera Mithun Controversy Tweet : தமிழ் சினிமாவில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து பிரபலமானவர் மீரா மிதுன், தன்னை சூப்பர் மாடல் என பெருமையாக சொல்லி கொள்ளும் இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியாலும் சர்ச்சைக்குள்ளாகினார்.

பிக் பாஸுக்கு பிறகு மீண்டும் பல்வேறு சர்ச்சையில் சிக்கி கொண்டு வந்த இவர் தற்போது முதல்வர் எடப்பாடி மீதும் குற்றம் சாட்டியுள்ளார்.

ச்சீ.. இது என்ன டிரஸ்? – மீரா மிதுனின் உச்சக்கட்ட கவர்ச்சியை விளாசும் ரசிகர்கள்.!

ஜெயலலிதாவிற்கு பிறகு ஆட்சி சரியில்லை, படிக்காதவர்கள் எல்லாம் முதல்வரானால் இப்படி தான் என கூறியுள்ளார். மேலும் போலீஸ் அதிகாரிகளையும் தாக்கி பேசியுள்ளார். தனக்கும் போலீசால் சில சங்கடமான சம்பவங்கள் நடந்ததாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here