Meera Mithun Blast Sivakarthikeyan : Shocking Photos Inside | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Namma Veettu Pillai | Tamil Cinema News
சிவகார்திகேயனை மீரா மிதுன் விளாசி எடுத்துள்ளார். அதற்கு காரணம் விஜய் டிவி தான். அப்படி என்ன காரணம் என பார்க்கலாம் வாங்க.

Meera Mithun Blast Sivakarthikeyan : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த சீசனில் 16 போட்டியாளர்களின் ஒருவராக கடைசி ஆளாக உள்ளே சென்றார் மீரா மிதுன்.

இவர் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் கமிட்டாகி நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் இருந்து அவர் நடித்திருந்த காட்சிகளை வெட்டி எரிந்து விட்டனர்.

இனி இதெல்லாம் அஜித் படத்துல பார்க்க முடியாது – இயக்குனர்களுக்கு கறார் கண்டிஷன் போட்ட தல, காரணம் இவர் தான்.!

இது குறித்து மீரா மிதுன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். இந்த டீவீட்டில் சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தையும் விமர்சனம் செய்துள்ளார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நான் நடித்திருந்தேன், ஒரு பாடலுக்கும் நடனமாடி இருந்தேன். அதன் பின்னர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று விட்டேன். ஆனால் என்னுடைய காட்சிகளை நீக்கி விட்டார்கள்.

எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க.. கவின் வெளியிட்ட பரபரப்பு தகவல்.! – புகைப்படத்துடன் இதோ.!

அதற்கான காரணம் நான் விஜய் டிவிக்கு சென்று விட்டது தான் எனவும் கூறி விட்டதாக கூறியுள்ளார். சிவகார்த்திகேயனும் விஜய் டிவியில் இருந்து தான் வந்துள்ளார் என்பதையும் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.