Meera Mithun Audio Leaked on Internet Againt About Cheran | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Bigg Boss 3 | Kollywood Cinema news
சேரனை பிக் பாஸ் வீட்டிற்குள் மீரா மிதுன் திட்டமிட்டு அசிங்கப்படுத்திய ஆடியோ இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

Meera Mithun Audio Leaked : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மும்மரமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சென்றுள்ள மீரா மிதுன் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து கொண்டு வெளியேறினார்.

ஆணுடன் நெருக்கமாக இருக்கும் அபிராமி, இவர் தான் காதலரா? – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

இவர் வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது சேரன் மீது அபாண்டமாக பழி போட்டது தான்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து மீரா மிதுன் வெளியேறியதும் சேரனை பற்றி என்னவெல்லாம் தவறாக எழுத முடியுமோ அந்த அளவிற்கு தவறாக எழுத சொல்லியுள்ளார்.

இவரா பிக் பாஸ் சரவணனின் இரண்டாவது மனைவி? – முதல் முறையாக வெளியான புகைப்படம்.!

அந்த ஆடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.