Meera Jasmine
Meera Jasmine

Meera Jasmine – இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்த மீரா ஜாஸ்மினின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீரா ஜாஸ்மின். விஜயுடன் எல்லாம் ஜோடி சேர்ந்து நடித்த இவர் அப்போது இலசுகளின் கனவு கன்னியாகவே வலம் வந்தார்.

இவர் தற்போது திருமணமாகி செட்டில் ஆகி விட்டார். இதனால் எந்தவொரு படங்களிலும் தலை காட்டுவதில்லை.

இந்நிலையில் தற்போது மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி வருகிறது.

Meera Jasmine
Meera Jasmine
Meera Jasmine
Meera Jasmine