Actress-Meena
வெப் சீரிஸ் தொடர்களுக்கு சென்சார் இல்லை என்பதால் இப்படியா பண்ணுவீங்க என மீனாவின் செயல் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. தற்போது இவருடைய மகளே குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி விட்டார்.

இளையராஜா, சித் ஸ்ரீ ராம் கூட்டணியில் ரசிகர்களை கவரும் சைக்கோ பட பாடல்.!

அதுமட்டுமில்லாமல் இவ்வளவு நாளாக நடிக்காமல் இருந்து வந்த மீனாவும் நடிக்க தொடங்கியுள்ளார். படங்களில் மட்டுமில்லாமல் கரோலின் காமாட்சி என்ற வெப் சீரிஸ் தொடரில் நடித்து வருகிறார்.

இந்த தொடரின் டீசர் சமீபத்தில் வெளியானது. டீசர் இறுதியில் மீனா கெட்ட வார்த்தைகளை பேசியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் வெப் சீரிஸ் தொடர்களுக்கு சென்சார் இல்லை என்பதால் இப்படியா பேசுவீங்க என ஷாக்காகியுள்ளனர்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.