Meena
24 வருடத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மீனா.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அஜித், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமான இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டார்.

அதன் பின்னர் தற்போது வெப் சீரிஸ் மூலமாக அடுத்த இன்னிங்க்ஸை தொடங்கியதை அடுத்து மீனாவிற்கு ரஜினிக்கு ஜோடியாக தலைவர் 168 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது குறித்து அவர் பேசியுள்ளார். அந்த வீடியோவை சன் பிக்சர்ஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதோ அந்த வீடியோ

மீனா மட்டுமில்லாமல் குஷ்பூவும் இப்படத்தில் இணைந்துள்ளார். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.