Meena
நடிகை மீனாவின் தலைவர் 168 படத்தின் லுக் இணையத்தில் லீக்காகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா, திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்ட மீனா தற்போது தலைவர் 168 படத்தின் மூலமாக அடுத்த இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளார்.

சிறுத்தை சிவா இயக்க டி. இமான் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் மீனா ரஜினிக்கு மனைவியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

தற்போது தலைவர் 168 ஷூட்டிங் ஸ்பாட்டில் கிராமத்து பெண் கெட்டப்பில் நடிகை மீனாவின் லுக் ஒன்று லீக்காகி வைரலாகி வருகிறது.

இந்த லுக்கில் மீனா பேரழகி போல தோற்றமளிப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Meena Look in Thalaivar 168

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.