Meena Daughter Nainika Photo Gives Shocking To Fans - Inside the Photo | Thalapathy Vijay | Theri | Kollywood Cinema News | Actress Meena With Her Daughter
மீனாவின் மகள் நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Meena Daughter Nainika Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. ரஜினி, விஜய், அஜித், சூர்யா என பல முண்ணணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். இவரது மகள் நைனிகா தெறி படத்தில் விஜயின் மகளாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார்.

ஆரம்பமே அசத்தல்…ரஜினியின் மெகா அரசியல் திட்டம்… பீதியில் அரசியல் கட்சிகள்

இந்த படத்திற்கு மேலும் சில படங்களில் நடித்த நைனிகா தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். படிப்பு முடிந்ததும் மீண்டும் நடிப்பார் என மீனா கூறி வருகிறார்.

தற்போது நைனிகா நன்கு வளர்ந்து விட்டார், இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வைரலாக அதனை பார்த்த ரசிகர்கள் இந்த அளவிற்கு வளர்ந்துட்டாரா? என வாயடைத்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.