மீனாவின் மகள் நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Meena Daughter Nainika in Latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மீனா. இவரது நடிப்பில் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். ‌ ‌

மீனாவின் மகள் நைனிகாவா இது?? என்னமா வளர்ந்துட்டார் பாருங்க - வைரலாகும் புகைப்படங்கள்
கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகல்?

இவருடைய மகள் நைனிகா தமிழில் தளபதி விஜயுடன் இணைந்து தெறி படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்தில் அரவிந்த்சாமியின் மகளாக நடித்தார்.

தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அந்த அளவிற்கு கிடுகிடுவென வளர்ந்துள்ளார்.

அனைவரையும் கலாய்த்து தள்ளிய தயாரிப்பாளர் Ravinder Chandrasekar! | Murungakkai Chips Audio Launch

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.