விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார் மீனா.

Meena Clarification on Pandian Stores Gossip : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்ப வாழ்க்கையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்பதால் ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றி பெற்று வருகிறது.

சென்னையில் கொரோனா 3-வது அலை? : எச்சரிக்கை தகவல்..

விரைவில் முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்?? மீனா கொடுத்த தகவல்.!!

இந்த சீரியலில் கண்ணன், ஐஸ்வர்யா காதலித்து வந்த நிலையில் அவர்களுக்கு திருமணம் முடிந்தது போல ப்ரோமோ வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியது.

இதனையடுத்து இந்த சீரியலை முடித்து விட சீரியல் குழு முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மீனாவாக நடித்து வரும் ஹேமா விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது என்னிடம் சீரியல் முடிய போகுது என யாரும் கூறவில்லை. இதனால் அது உண்மையில்லை என கூறியுள்ளார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Sunny Leon உடன் இணையும் Cooku With Comali பிரபலம் – Tamil Cinema-வில் பரபரப்பு..!