Meena As Villian in Aravathu Sinam Movie

வெள்ளித் திரையில் வில்லியாக மிரட்டியுள்ளார் பாண்டியன் ஸ்டோர் மீனா.

Meena As Villian in Aravathu Sinam Movie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மீனா. முதலில் வில்லத்தனமான நடிப்பில் வெளிப்படுத்தி வந்த மீனா தற்போது காமெடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார்.

சின்னதம்பி சீரியல் இன்னும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த மீனா வெள்ளித்திரையில் வில்லியாக நடித்துள்ளார். ஆம் தமிழ் சினிமாவில் வெளியான ஆறுவது சினம் என்ற படத்தில் கல்லூரியில் படிக்கும் ஐந்து மாணவர்களில் ஒருவராக இருக்கின்றார்.

தமிழகத்தில், நாளை பள்ளிகள் திறப்பு : மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தன்னுடைய கல்லூரி ஆசிரியரை ஏமாற்றும் கதாபாத்திரத்தில் வில்லத்தனம் கலந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இதுகுறித்த தகவல் இணையத்தில் வெளியாகி மீனா இந்த படத்தில் நடித்துள்ளார் என பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

Dhanush-ன் சிற்றம்பலம் படம் பற்றி வெளியான அதிரடி தகவல் | Rashikanna | Nithya Menon | Tamil News | HD

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாய் கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.