Meen Kuzhambu

Meen Kuzhambu : குப்பத்து ராஜா திரைப்படத்தில் இருந்து மீன் குழம்பு வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி பட்டய கிளப்பி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி பிரகாஷ் தற்போது ஆர்.எஸ் பாஸ்கர் இயக்கத்தில் இசையமைத்து நடித்துள்ள திரைப்படம் குப்பத்து ராஜா.

இந்த படத்தில் ஜி.வி ப்ரகாஷுடன் இணைந்து பார்த்திபன், எம்.எஸ் பாஸ்கர், பூனம் பாஜ்வா, பல்லக் லால்வாணி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எஸ். போகஸ் சரவணன் அவர்கள் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியது. அதன் பின்னர் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது.

இதனையடுத்து தற்போது இப்படத்தில் இருந்து மீன் குழம்பு என்ற லிரிகள் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.