Medicinal Uses of Lavangam : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Medicinal Uses of Lavangam :

1) சிறிது சமையல் உப்புடன் லவங்கத்தை நாக்கில் வைத்து சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.

2) தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

3) கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும்.

மலட்டுத்தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் நிவாரணம் பற்றி தெரிந்து கொள்வோம்?

4) கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

5) கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

6) கிராம்பு, புதினா, துளசி மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை நீரில் போட்டு கொதிக்கவைத்து நல்ல தேநீர் செய்து தேன் சேர்த்து கலந்து குடித்தால் மன அழுத்தத்திலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

7) நான்கு கிராம் லவங்கப்பட்டை மூன்று லிட்டர் தண்ணீரில் சேர்த்து அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here