Medical Team Announcement to People
Medical Team Announcement to People

முதல்வருடன் ஆலோசனை நடத்திய பின்பு மருத்துவக் குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளது.

Medical Team Announcement to People : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கம் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது.

தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டி விட்டது.

இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்கள் அடர்த்தி மிகுந்த இடங்களில் கொரோனா இன்னும் அதிகமாக பரவக் கூடும் எனக் கூறியுள்ளார்.

விஜய்யின் மகனுடைய தற்போதைய நிலை என்ன? விஜய் தரப்பிலிருந்து வெளியான தகவலால் பெருமூச்சுவிடும் ரசிகர்கள்.!

அதுமட்டுமல்லாமல் மக்கள் சுவை, மணம் அறியும் திறனை இழந்தால் உடனே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோய், மன அழுத்தம், நாள்பட்ட வியாதி உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.